NMAC பற்றிய
சுருக்கமான கண்ணோட்டம்
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவ உதவி ஆகியவற்றின் காரணமாக, 2022 இல் முதலாவதாக இலங்கை கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்டம் தாபிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் NMAC தாபிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ ஒப்புதலை இலங்கை அமைச்சரவை வழங்கியது. இதன் காரணமாக UNDP முகாமைத்துவத்திடமிருந்து நிகழ்ச்சித்திட்டமானது முழுமையான தேசிய உரிமைத்துவமிக்கதாக மாறியது.

கண்ணிவெடி செயற்பாடு
ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் நிலைமாற்றம்
சிவில் யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தத்திற்கு பின்னர், இலங்கையானது கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளின் இறுதி கட்டத ;தை அடைந்துள்ளது. நான்கு மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொழிற்பாடுகளின் கூட்டிணைந்த படையணியாக (ஆயுபுஇ ர்யுடுழுஇ னுயுளுர்இ மற்றும் ளுர்யுசுீ) 3,000 இற்கும் அதிகமான பணியாட்களை கொண்டுள்ளது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கின்ற பெண்கள் இவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவர்.
சிறப்பு வளங்கள்
இலங்கை கண்ணிவெடி அகற்றுதல் பூரணப்படுத்தல் உபாயமுறை
2023 முதல் 2027 வரையில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்ட உபாயமுறையான திசை முகப்படுத்தலை உள்ளடக்கியதாக தேசிய கண்ணிவெடி அகற்றல் பூரணப்படுத்தல் உபாயமுறை காணப்படுகின்றது. மனிதாபிமான கண்ணிவெடி அகற்றுதலுக்கான ஜெனீவா சர்வதேச நிலையத்தின் உதவியுடன் தேசிய கண்ணிவெடி அகற்றுதல் நிலையத்தினால் (ேஆயுஊ) இது விருத்தி செய்யப்பட்டது (புஐஊர்னு).
இலங்கை பூரணப்படுத்தல் செயன்முறை ளுழுீ
தற்போது நடைபெற்று வருகின்ற ஆய்வு மற்றும் அகற்றுதல் செயன்முறைகள் தொடர்பான பொறிமுறைகளை இலங்கை பூரணப்படுத்தல் செயன்முறையானது முறைப்படுத ;துகின்றது. இதன் மூலம் இலங்கை அரசாங்கமானது நிருவாக பிரதேசங்கள் பூரணப்படுத்தப்பட்டதை ஏற்ற முறையில் வெளிப்படையான முறையில் ஆவணப்படுத்த முடியும்.
இலங்கை ஆற்றல் விருத்தி நிகழ, ச்சித ;திட்ட வழிகாட்டுதல் பத்திரம
ஏனைய நாடுகளில் தமது கண்ணிவெடி கற்றுபவர்களுக்கான பணியாளர் நிலைமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம ;பிப்பதற்கு எதிர்பார்க்கின்ற கண்ணிவெடி அகற்றுதல் தொழிற்பாட்டாளர்களுக்கான பிரதான படிமுறைகள், அறிவூட்டுதல்கள், விதப்புரைகள் ஆகியவற்றினை இந்த சுருக்க பத்திரம் வழங்குகின்றது.
அண்மைய நிகழ்வுகள்
எங்களை தொடர்பு கொள்ள
- 5 ஆம் மாடி, செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை
- nmacsrilanka@gmail.com
- +94 112 345 678