IMSMA முக்கிய நடைமுறைப்படுத்தல், ஜூலை 2024

IMSMA முக்கிய நடைமுறைப்படுத்தல், ஜூலை 2024 IMSMA Core, ஆனது புவியியல் தகவல் முறை மென்பொருளை உள்ளடக்கிய முக்கிய முறையாகும். இது இலங்கை உள்ளடங்கலாக தேசிய கண்ணிவெடி அகற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் விசேட தொழிற்பாட்டு மற்றும் அறிக்கையிடல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைமிக்க கருவிகளாகும். 2024 ஜூலையில், NMAC மற்றும் கண்ணிவெடி அகற்றல் தொழிற்பாட்டாளர்கள் ஆகியோருடன் கூட்டிணைந்து IMSMA முக்கிய பங்கீட்டாளர் செயலமர்வொன்றினை GICHD தகவல் முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்தது. புதிய முறையினுள் முழுமையாக ஒருங்கிணைக்கக்கூடிய மேலதிக செயன்முறைகளை இற்றைப்படுத்துவதை மையமாகக் கொண்டு இந்த செயலமர்வு காணப்பட்டது. இந்த நிலைமாற்றமானது நம்பகத் தகுந்த மற்றும் அணுகக்கூடிய தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தற்போது நடைபெறுகின்ற பூரணப்படுத்தல் செயன்முறை மற்றும் ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடி தடை சட்ட சமவாயத்தின் கீழ் இலங்கைக்கான அகற்றுதல் கடப்பாடுகளை பூரணப்படுத்தியதன் பின்னரான எஞ்சிய இடர்களை முகாமைத்துவம் செய்வதுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றது (APMBC). இந்த செயற்பாடுகளுக்கு உதவியமைக்காக அரசியல், இராணுவ அலுவல்கள் தொடர்பான தேசிய பணியக US திணைக்களத்திற்கு (PM/WRA) எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கையின் பூரணப்படுத்தல் பயணத, திற்கு உதவுதல்: புஐஊர்னு’ள செயலமர்வுகள, ஜூன் 2024

இலங்கையின் பூரணப்படுத்தல் பயணத, திற்கு உதவுதல்: GICHD’s செயலமர்வுகள, ஜூன் 2024 கண்ணிவெடி அகற்றல் உபாயமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்புில் இலங்கைக்கு உதவுவதற்கான எமது தற்போதைய முயற்சிகளின் ஓர, அங்கமாக, மனிதாபிமான ரீதியான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான ஜெனீவா சர்வதேச நிலையமானது (GICHD) 2024 ஜூனில் மூன்று முக்கிய செயலமர்வுகளை நடாத, தியது: பூரணப்படுத்தல் ஆய்வு இருப பு பற்றிய செயலமர்வு, இலங்கையின் வடக்கு மாகாண கிளிநொச்சியில் இடமபெற்றது: இந்த செயலமர்வானது பூரணப்படுத தல் ஆய்வு மற்றும் தகவல் காமைத, துவ முறைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை மீளாய்வு செய்வதை மையமாகக் கொண்டு காணப்பட்டது. ஏற்கனவே அறியப்படாத வெடிக்காத கண்ணிவெடி பிரதேசங்கள் பற்றிய தாற்றப்பாடுகளை இந்த செயன்முறை வழங்குவதுடன், இலங்கை எதிர்காலத்தில் தனது கண்ணிவெடி அகற்றல் செயன்முறைகளை மிகவும் துல்லியமாகவும் நிச்சயத் தன்மையுடன் திட்டமிடுவதற்கு இது இயலுமையாக்குகின்றது. தேசிய கண்ணிவெடி அகற்றுதல் தராதரங்கள் (NMAC) ம ீளாய்வு – இலங்கை வட மாகாண கிளிநொச்சியில் இடம : பெற்றது. ஓர் கூட்டிணைந்த முயற்சியாக மூன்று முக்கிய ேஆயுளு விடயங்களை இச்செயலமர்வு ம ீளாய்வு செய்தது. அவையாவன: காணி விடுவித்தல், தொழில்நுட்பம் சாராத ஆய்வு, தர முகாமைத்துவம் ஆகியனவாகும். எமது கண்ணிவெடி அகற்றல் தொழில்முறைகளின் சீரான தன்மை, வினைத்திறன், பயனுறுதித ; தன்மை ஆகியவற்றை மேம்படுத துவதற்காக இத்தகைய இற்றைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. பூரணப்படுத்தல் தொடர்பான திட்டமிடல் செயலமர்வு – இலங்கை, மேல் மாகாணம், கொழும்பில் இடமபெற்றது: GICHD மற்றும் தேசிய கண்ணிவெடி அகற்றுதல் மையம் (NMAC) ஆகியன கண்ணிவெடி அகற்றுதல் தொழிற்பாட்டாளர்களுடன் கூட்டிணைந்து ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிஅகற்றுதல் தொடர்பான சமவாயத்தின் ஐந்தாம் உறுப்புரை தொடர்பிலான இலங்கையின் பூரணப்படுத்தல் செயன்முறைகள ; தொடர்பில் செயற்படுவதற்கான திட்டமிடல் செயலமர்வொன்றினை நடத்தியது. 2023 மற்றும் 2024 காலப் பகுதியில் ஏற்கனவே அறியப்படாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக, இலங்கையில் கண்டறியப்படாத பிரதேசங்களின் அடித தளம் அதிகரித்தது, எனவே பூரணப்படுத்தல் தொடர்பான காலப் பகுதியை இது பாதித்தது. மாறுபட்ட நிதியிடல் மட்டங்கள் தொடர்பான மூன்று வாய்ப்புக கள் இந்த செயலமர்வின் பொழுது அறியப்பட்டன. ஆவையாவன: எஞ்சியிருக்கின்ற வெடிக்காத பொருட்கள் பற்றிய பரிசீலனைகளை மேற்கொள்ள அதிகரித்த, நிலைபேறான, அல்லது குறைவான நிதியிடல் பற்றி அறியப்பட்டது. இலங்கை அரசாங்கம், சர்வதேச நன்கொடையாளர்கள், கண்ணிவெடி அகற்றல் பங்கீட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரிடத்தில் வெளிப படையான, சான்றாதாரத்தின் அடிப படையில் கலந துரையாடல்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். கண்ணிவெடிகள் அற்ற இலங்கை தொடர்பில் தொடர்ச்சியான முன்னேற்றங்களை உறுதிப்படுத்துவதற்கு பூரணத்துவமிக்க வள அணி திரட்டல் உபாயமுறைக்கு இட்டுச் செல்வதற்கு இங்கு கற்றுக் கொண்ட விடயங்கள் உதவும். இந்த செயற்பாடுகளை சாத்தியமாக்குவதற்கு தாராளமாக உதவிய அரசியல் மற்றும் இராணுவ அலுவல்கள் தொடர்பான அரச பணியகத்திற்கான US திணைக்களம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளிநாட்டு அலுவலகம் (GFFO) ஆகியவற்றிற்கு GICHD மற்றும் NMAC ஆகியன தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. இந்த செயலமர்விற்கான அதன் வெற்றிக்கான காத்திரமான பங்களிப்புகளை வழங்கிய MAG, HALO Trust, DASH, SHARP, இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவு (HDU) உள்ளடங்கலாக சகல பங்குபற்றுநர்களுக்கும எமது உளமார்ந்த நன்றியை தெரிவித ;துக் கொள்கின்றோம்.
கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்

கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம் கண்ணிவெடி விழிப்புணர்வு தினத்தைக் கொண்டாடுவதற்கு, தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு நிலையம் (NMAC) MAG, HALO, DASH, SHARP மற்றும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் பிரிவுடன் இணைந்து ஏப்ரல் 6ஆம் திகதி கிளிநொச்சி பொது மைதானத்தில் சிநேகபூர்வமான கிரிக்கட் போட்டியில் பங்குபற்றியது. (மேலும் வாசிக்கவும்) இந்த தினம் கண்ணிவெடிகள் மற்றும் அவற்றை இல்லாதொழிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி என்பவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏனைய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், வட மாகாண ஆளுனர், பி.எஸ்.எம்.சார்ல்ஸ் மற்றும் சிரேஷ்ட அரசாங்க பிரதிநிதிகள் பொது மக்களுக்கும் கண்ணிவெடி செயற்பாட்டு அமைப்புகளின் ஊழியர்களின் உதவுவதற்காக இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, கண்ணிவெடி செயற்பாட்டு இயக்குனர்கள் யுத்தத்தின் பின் எஞ்சியிருக்கின்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்து மற்றும் அறிமுகமில்லாத பொருட்களைக் காணும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விழிப்புணர்வூட்டுவதற்கு வெடிபொருட்கள் கல்வி (EORE) அமர்வுகளை கிளிநொச்சி நகரில் நடத்தினர். படங்களை பார்க்கவும் – கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தினம்