5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை
தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்
தூர நோக்கு மற்றும் செயற்பணி
தூர நோக்கு
வெடிப்பொருட்களினால் (EO) பாதிக்கப்பட்ட பெண்கள், பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகள் மற்றும் ஆண்கள் ஆகியோர் வெடிப்பொருட்கள் அற்ற இலங்கையில் முழுமையாக சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வளமாக வாழ்வதற்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுதல்.
செயற்பணி
நிலைபேறான அபிவிருத்தியையும் நிறைவையும் அடைவதற்கு சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நல் நடைமுறைகளைப் பின்பற்றி கண்ணிவெடி செயற்பாடுகளை இணைப்பாக்கம் செய்தல் மற்றும் செயற்படுத்துதல்.