5 ஆம் மாடி,செத்சிறிபாய கட்டடம் 1, பத்தரமுல்ல, இலங்கை
தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம்
அமைச்சு
NMAC பல்வேறு அமைச்சுகளின் கீழ் செயற்பட்டு தற்பொழுது நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள் குடியேற்ற பிரிவில் இயங்குகின்றது. தற்பொழுது NMACஇன் பணிப்பாளராக வீடமைப்பு அமைச்சின் மீள் குடியேற்ற பிரிவின் செயலாளர் செயலாற்றுகின்றார்.